எதிரொலி

Images

புதிய பார்வை: இளையர்களுக்காக இளையர்களே நடத்தும் பயிலரங்கு

எதிர்காலத்தில் வேலைச் சந்தையில் ஏற்படும் மாற்றங்கள், குடும்பம், சமூகம் இரண்டிலும் ஏற்படும் மாற்றங்கள். இவற்றுக்கிடையே "நான்" எப்படி எனக்கென ஓரிடத்தைச் சமூகத்தில் ஏற்படுத்திக்கொள்வது?...

இதுபோன்ற கேள்விகள் பல இளையர்களின் மனத்தில் எழுந்திருக்கும். அவற்றை அலசி ஆராயும் ஒரு நல்ல தளமாக அமையவிருக்கிறது எதிரொலியின் 'புதிய பார்வை'.

இளையர்களுக்காக இளையர்களே நடத்தும் இந்தக் கருத்தரங்கில் இளையர்கள் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளலாம். நீங்களும் இளையராக இருந்தால் கருத்தரங்கில் கலந்துகொள்ளலாம். ஜெயசுதா, பிரேமிகா போன்ற இளையர்களை நீங்களும் அங்கு சந்திக்கலாம்!

என்று: ஜனவரி 26
எப்போது: பிற்பகல் 2 மணி முதல் மாலை 6 மணி
எங்கு: NUSS Kent Ridge Guild House, 9 Kent Ridge Drive, SIngapore 119241

பதிவு செய்ய: www.sinda.org.sg/puthiyapaarvai

உங்களை அங்கு சந்திக்கிறோம்!!

 

Top