Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

எதிரொலி

வேலைக்கு ஆள் எடுக்கும் போது குறிப்பிட்ட இனம், மொழித் தேவைகள் குறிப்பிடப்படுவது ஏன்? (காணொளி)

வேலைக்கு ஆள் எடுக்கும் போது குறிப்பிட்ட இனம், மொழித் தேவைகள் குறிப்பிடப்படுவது ஏன்? (காணொளி)

வாசிப்புநேரம் -

வேலைக்கு ஆள் வேண்டும் என்று நிறுவனங்கள் இணையத்தில் விளம்பரங்கள் கொடுப்பது வழக்கமான ஒன்று.

சில சமயங்களில் 'இந்த மொழி தெரிந்திருந்தவர் தான் வேண்டும்', 'இந்த இனத்தவர் தான் வேண்டும்' என்று சில கட்டுப்பாடுகள் வேலைத் தகுதிகளில் குறிப்பிடப்படுகின்றன.

ஏன் அவ்வாறு குறிப்பிடப்படுகின்றன, அதற்கான காரணங்கள் என்ன என்பதை ஊழியர் அணித் தலைவர் ஒருவரிடம் கேட்டறிந்தது எதிரொலி. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்