எதிரொலி

Images

குறைந்த வருமானம் ஈட்டுவோர் தங்கள் வருங்காலம் பற்றி எந்தளவிற்கு நம்பிக்கை கொண்டுள்ளனர்?

சமத்துவமின்மை நீடித்தால் சமூகத்தில் அதிருப்தி அதிகரிக்க வாய்ப்புள்ளது.

பொருளியல் வளர்ச்சி, அரசியல் நிலைத்தன்மை, சமூக ஒற்றுமை, வாழ்க்கைத்தரம், தேசியப் பாதுகாப்பு போன்ற அம்சங்களில் பாதிப்பு ஏற்படக்கூடும்.

குறைந்த வருமானத்தைக் கொண்ட வேலைகளில் இருப்பவர்கள், தங்கள் வருங்காலம் பற்றி எந்தளவிற்கு நம்பிக்கை கொண்டுள்ளனர்?

நடப்பில் இருக்கும் திட்டங்கள் எந்தளவிற்கு ஆதரவளிக்கின்றன?

அறிந்து வந்தது எதிரொலி. 

Top