Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

எதிரொலி

மின்சாரத் தேவையில் சூரியசக்தியின் பங்கு

நம் அடிப்படைத் தேவைகளில் ஒன்று மின்சாரம். பல ஆண்டுகளாக நாம் எண்ணெய், காற்று மற்றும் நீரைப் பயன்படுத்தி நமக்குத் தேவையான எரிசக்தியைப் பெற்றுவந்திருக்கிறோம்.

வாசிப்புநேரம் -

நம் அடிப்படைத் தேவைகளில் ஒன்று மின்சாரம். பல ஆண்டுகளாக நாம் எண்ணெய், காற்று மற்றும் நீரைப் பயன்படுத்தி நமக்குத் தேவையான எரிசக்தியைப் பெற்றுவந்திருக்கிறோம்.

ஆனால் நம் அன்றாட மின்சாரத் தேவைகளுக்குத் தற்போது solar energy எனப்படும் சூரியசக்தியையும் பயன்படுத்துகிறோம் என்ற தகவல் நம்மில் பலருக்குத் தெரியாமல் இருக்கலாம்.

சூரியசக்தி எவ்வாறு உருவாகிறது, அதை மின்சாரத் தேவைகளுக்கு எவ்வாறு பயன்படுத்தலாம் போன்ற விவரங்களை அறிந்துவந்தது எதிரொலி.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்