Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

எதிரொலி

மாற்றுச் சர்க்கரை வகை என்றால் என்ன? சிங்கப்பூரில் அதன் பயன்பாடு

சிங்கப்பூரில் பலரும் தங்களின் உடல் ஆரோக்கியத்தில் அதிகக் கவனம் செலுத்திவருவதால், மாற்றுச் சர்க்கரைக்கு அதிக ஈர்ப்பு உள்ளது.

வாசிப்புநேரம் -

சிங்கப்பூரில் பலரும் தங்களின் உடல் ஆரோக்கியத்தில் அதிகக் கவனம் செலுத்திவருவதால், மாற்றுச் சர்க்கரைக்கு அதிக ஈர்ப்பு உள்ளது.

மாற்றுச் சர்க்கரை வகை என்றால் என்ன?

மாற்றுச் சர்க்கரையில் இரண்டு வகைகள் உள்ளன.

ஒன்று இயற்கை முறையில் கிடைப்பவை...

அதில் ஸ்டீவியா (Stevia), துறவிப் பழம் (Monk Fruit), அகாவே (Agave), தேன் போன்றவை இருக்கும்.

ஆய்வகங்களில் இயந்திரங்களைப் பயன்படுத்தி செயற்கையாகத் தயாரிக்கப்படுபவை: எஸ்பர்டம் (1. Aspartame), ஸக்கரீன் (2.Saccharin), சுக்ரலோஸ் (3.Sucralose).

மேலும் அறிந்தது 'எதிரொலி'.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்