Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

எதிரொலி

சிங்கப்பூர்த் தமிழ்ப் பள்ளிகளில் பாடங்கள் எவ்வாறு நடத்தப்பட்டன?

சிங்கப்பூரில் தமிழ்ப் பள்ளிகள் ஒரு காலத்தில் பரவலாக இருந்தன. தீவின் பல்வேறு இடங்களில் தமிழ்க் கல்வியை மாணவர்களுக்குப் பள்ளிகள் வழங்கிவந்தன.

வாசிப்புநேரம் -

சிங்கப்பூரில் தமிழ்ப் பள்ளிகள் ஒரு காலத்தில் பரவலாக இருந்தன. தீவின் பல்வேறு இடங்களில் தமிழ்க் கல்வியை மாணவர்களுக்குப் பள்ளிகள் வழங்கிவந்தன.

அங்கு பாடங்கள் எவ்வாறு நடத்தப்பட்டன? அப்பள்ளிகளில் என்ன விழாக்கள் கொண்டாடப்பட்டன? போன்ற விவரங்களை எதிரொலியிடம் பகிர்ந்துகொண்டார் ஓய்வுபெற்ற தமிழாசிரியர் சிவசாமி பிரமன்.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்