எதிரொலி

Images

தேக்கா உணவங்காடியில் பறவைகள் தொல்லை.. என்ன காரணம்?

தேக்கா உணவங்காடியில் உணவை உட்கொண்ட பிறகு, பலரும் தட்டுகளை மேசையிலேயே விட்டுச் செல்கின்றனர்.

சில நேரங்களில், பல மணிநேரம் ஆனாலும் தட்டுகள் வைத்த இடத்திலேயே இருப்பதைப் பலர் கண்கூடாகப் பார்த்திருப்போம்.

இதன் விளைவாகப் பறவைகளின் தொல்லை எழுகிறது.

இந்தப் பிரச்சினையை எப்படிக் குறைக்கலாம்... அறிந்து வந்தது எதிரொலி.

Top