Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

எதிரொலி

தைப்பூசம் - பக்தர்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்வது சாத்தியமா?

பக்தர்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்வதில் என்னென்ன சவால்கள் உள்ளன? 

வாசிப்புநேரம் -

தைப்பூசம் தொடர்பாக மீண்டும் பக்தர்கள் பேசத் தொடங்கியுள்ளனர்.

தைப்பூச ஊர்வலத்தில் இசைக் கருவிகளைப் பயன்படுத்துதல், தைப்பூசத் திருவிழாவைப் பொது விடுமுறை நாளாக அறிவித்தல் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து, சிலர் சமூக வலைத்தளங்களில் தங்களது கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.

பக்தர்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்வதில் என்னென்ன சவால்கள் உள்ளன?

அறிந்து வந்தது எதிரொலி.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்