Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

எதிரொலி

பிள்ளைகளைப் புரிந்துகொள்ள அவர்களுக்குச் சமமாக சமூக ஊடகங்களைப் பயன்படுத்தும் பெற்றோர் (காணொளி)

பிள்ளைகளைப் புரிந்துகொள்ள அவர்களுக்குச் சமமாக சமூக ஊடகங்களைப் பயன்படுத்தும் பெற்றோர் (காணொளி) 

வாசிப்புநேரம் -

வேகமாக மாறி வரும் உலகச் சூழலில் பிள்ளைகளைப் புரிந்துகொள்ள அவர்களுக்குச் சமமாக சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் துவங்கிவிட்டனர் பெற்றோர் சிலர்.

TikTok போன்ற தளங்களில் அதிக நேரம் செலவிடும் பெற்றோர் அதில் தங்களது பிள்ளைகளுடன் இணைந்தும் கலக்குகின்றனர்.

இது எந்த விதத்தில் இருதரப்பினருக்கும் உதவுகிறது.. அறிந்து வந்தது எதிரொலிக் குழு

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்