Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

எதிரொலி

நீரிழிவு நோய் வகைகள், அவற்றின் அறிகுறிகள்

நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை சிங்கப்பூரில் ஆண்டுக்கு 6.8 விழுக்காடு அதிகரிப்பதாக Singhealth சுகாதாரக் குழுமம் கூறுகிறது.

வாசிப்புநேரம் -

நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை சிங்கப்பூரில் ஆண்டுக்கு 6.8 விழுக்காடு அதிகரிப்பதாக Singhealth சுகாதாரக் குழுமம் கூறுகிறது.

நீரிழிவு நோயில் பொதுவாக மூன்று வகைகள் உள்ளன.

சிங்கப்பூர்வாசிகளில் 5-இல் நால்வர், நீரிழிவு நோய்க்கான அறிகுறிகளைச் சரியாக அடையாளம் கண்டுகொள்கின்றனர்.

இருப்பினும், இளையர்கள் குறிப்பாக நோய்க்கான அறிகுறிகளைப் பற்றி தெரிந்துவைத்திருக்கவில்லை என்று ஆய்வுகள் காட்டுகின்றன.

நோயின் அறிகுறிகள் என்னென்ன?

மேலும் அறிந்தது, 'எதிரொலி'. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்