Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

எதிரொலி

COVID-19: எந்த அமெரிக்க அதிபர் வேட்பாளருக்கு அதிகமான ஆதரவு இருக்கலாம்?

COVID-19: எந்த அமெரிக்க அதிபர் வேட்பாளருக்கு அதிகமான ஆதரவு இருக்கலாம்?

வாசிப்புநேரம் -

அமெரிக்க அதிபர் தேர்தலில், கிருமிப்பரவல் ஒரு முக்கிய விவகாரமாக உள்ளது.

கிருமித்தொற்றைக் கையாளத், திரு. டோனல்ட் டிரம்ப் இதுவரை என்ன செய்திருக்கிறார்.... திரு. ஜோ பைடனின் கைக்கு அதிகாரம் சென்றால் இப்போதுள்ள சூழ்நிலையில் அவர் அடுத்து என்ன செய்வார் ...என்று வாக்காளர்கள் யோசித்து, நிறுத்துப் பார்த்துத்தான் முடிவுசெய்வர்.

இந்நிலையில், வாக்காளர்கள், எந்த வேட்பாளருக்கு அதிகம் ஆதரவளிக்க வாய்ப்பு உள்ளது?

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்