Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

எதிரொலி

அமெரிக்க அதிபர் தேர்தல்: அதிபர் மன்ற முறை எப்படி இயங்குகிறது? (AR காணொளி)

உலகளவில், பொதுவாக ஓர் அதிபர் தேர்தலில் பெரும்பான்மை வாக்குகளைப் பெறுபவர் அதிபராவார். இருப்பினும், அது அமெரிக்காவுக்குப் பொருந்தாது.

வாசிப்புநேரம் -

உலகளவில், பொதுவாக ஓர் அதிபர் தேர்தலில் பெரும்பான்மை வாக்குகளைப் பெறுபவர் அதிபராவார்.

இருப்பினும், அது அமெரிக்காவுக்குப் பொருந்தாது.

அதற்கு முக்கியக் காரணம் அமெரிக்காவில் நடப்பில் இருக்கும் அதிபர் மன்ற முறை.

அமெரிக்காவின் அடுத்த அதிபரைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரம், அதிபர் மன்றத்தின் கையில்தான் உள்ளது.

அதிபர் மன்றத்தில் குறைந்தது 270 வாக்குகளைப் பெற்றால்தான் அதிபராக முடியும்.

அதிபர் மன்ற முறை எப்படி இயங்குகிறது? அமெரிக்க அதிபர் தேர்தலில் அந்த மன்றத்தின் பங்கு என்ன?

விளக்கியது 'எதிரொலி'. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்