எதிரொலி

Images

சிறப்புப் பயண ஏற்பாட்டின்கீழ்... வெளிநாட்டுப் பயணம்... எப்படி இருக்கும்?

ஒருவர் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டால், தனிமைப்படுத்தத் தேவையின்றி வெளிநாடுகளுக்குப் பயணம் செய்ய அனுமதிக்கிறது, சிறப்புப் பயண ஏற்பாடு.

வழக்கநிலைக்கு வாழ்க்கை திரும்புவதற்கும், பொருளியல் மிட்சிக்கும் இத்தகைய ஏற்பாடு உதவுகிறது.

சிறப்புப் பயண ஏற்பாடு... மக்கள் என்ன நினைக்கிறார்கள்?

மேலும் ஆராய்கிறது 'எதிரொலி'... 

(நிருபர்: சிவரஞ்சனி)

Top