Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

எதிரொலி

அடுத்த அமெரிக்க அதிபர் யார்? வேட்பாளர்களின் அணுகுமுறைகள் என்னென்ன?

அடுத்த அமெரிக்க அதிபர் யார்? வேட்பாளர்களின் அணுகுமுறைகள் என்னென்ன?

வாசிப்புநேரம் -

வரலாற்றில் முக்கியமான தேர்தல் இன்னும் சில நாள்களில் நடைபெறவிருக்கிறது.

அமெரிக்காவின் அடுத்த அதிபருக்கான தேடல்.

சூடு பிடித்திருக்கும் தேர்தல் களத்தில் இதுவரை மில்லியன்கணக்கானோர் வாக்களித்துவிட்டனர்.

பொருளாதாரம், சுகாதாரப் பராமரிப்பு, கிருமிப்பரவல், வெளியுறவுக் கொள்கை, இன சமத்துவமின்மை, பருவநிலை மாற்றம்... இவை
அமெரிக்கர்கள் மனதில் முக்கிய இடம்பிடித்திருக்கும் பெரிய அம்சங்கள்.

அம்சங்களைக் குறித்து திரு. டோனல்ட் டிரம்ப், திரு. ஜோ பைடன் ஆகியோரின் அணுகுமுறைகள் என்னென்ன?

இவர்களில் யார் அடுத்த அமெரிக்க அதிபர்?

மேலும் அறிந்தது 'எதிரொலி'.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்