Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

எதிரொலி

சிங்கப்பூரின் எந்தெந்தத் துறைகளில் பாலின வேறுபாடு அதிகமாக உள்ளது?

உலக அளவில் ஆண்-பெண் சமத்துவத்தை வலியுறுத்தி போராட்டங்களும் விவாதங்களும் நடைபெறுகின்றன. 

வாசிப்புநேரம் -

உலக அளவில் ஆண்-பெண் சமத்துவத்தை வலியுறுத்தி போராட்டங்களும் விவாதங்களும் நடைபெறுகின்றன.

ஒரே வேலை செய்யும் இரு பாலாருக்கும் ஒரே விதமான ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்ற உரிமைக் குரல் எழுப்பப்பட்டு வருகிறது.

ஆனால் நடைமுறையில் அப்படி இல்லை.

சிங்கப்பூரில் எந்தெந்தத் துறைகளில் பாலின வேறுபாடு அதிகமாக உள்ளது? அறிந்து வந்தது எதிரொலி.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்