Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

"விவேகம்" திரைப்படம் - இம்மாதம் வெளியீடு

அஜித் கதநாயகனாக இடம்பெறும் "விவேகம்" திரைப்படம் இம்மாதம் (ஆகஸ்ட்) 24 ஆம் தேதி வெளிவரவிருப்பதாகப் படக்குழு தெரிவித்துள்ளது.

வாசிப்புநேரம் -

அஜித் கதநாயகனாக இடம்பெறும் "விவேகம்" திரைப்படம் இம்மாதம் (ஆகஸ்ட்) 24 ஆம் தேதி வெளிவரவிருப்பதாகப் படக்குழு தெரிவித்துள்ளது.

அஜித்துடன் காஜல் அகர்வால், அக்ஷரா ஹாஸன் ஆகியோர் இணைந்து நடிக்கின்றனர்.

"சிறுத்தை", "வீரம்", "வேதாளம்" ஆகிய படங்களை இயக்கிய சிவா இந்தப் படத்தையும் இயக்குகிறார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்