Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

"நலமாக இருக்கிறார் பி. சுசிலா"

பழம்பெரும் திரைப்படப் பாடகி பி. சுசிலா காலமாகிவிட்டதாகக் கூறும் வதந்தி ஒன்று இன்று காலை சமூக ஊடகங்களில் பரவியது.

வாசிப்புநேரம் -

பழம்பெரும் திரைப்படப் பாடகி பி. சுசிலா காலமாகிவிட்டதாகக் கூறும் வதந்தி ஒன்று இன்று காலை சமூக ஊடகங்களில் பரவியது. அந்த வதந்தியை உண்மை என நம்பிய பலர், பி.சுசிலாவுக்கு அஞ்சலிக் குறிப்புகளை வெளியிடத் தொடங்கினர்.

பிறகு, பி.சுசிலாவுக்கு நெருக்கமான ஒருவர், அவர் நலத்துடன் இருப்பதாகக் கூறினார்.  தற்போது அமெரிக்காவில் இருக்கும் சுசிலாவின் படம் ஒன்றை அவர் டுவிட்டரில் பதிவேற்றினார்.

பி. சுசிலாவுக்கு தற்போது 81 வயது.

40,000 திரைப்படப் பாடல்களில் பாடிய அவர், தென்னிந்தியத் திரையுலகில் பெரிதும் போற்றப்படுபவர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்