Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

ரஜினிகாந்த் பிறந்த தேதி - படத்தின் பெயர்

நடிகர் ரஜினிகாந்தின் பிறந்த தேதியான 12.12.1950, புதிய தெலுங்கு படம் ஒன்றின் தலைப்பாக அமையவுள்ளது.

வாசிப்புநேரம் -

நடிகர் ரஜினிகாந்தின் பிறந்த தேதியான 12.12.1950, புதிய தெலுங்கு படம் ஒன்றின் தலைப்பாக அமையவுள்ளது.

செல்வா என்ற இயக்குநர், படத்தலைப்புக்கான நடிகர் ரஜினிகாந்தின் திரைப்படத் தலைப்புகள், பாடல் வரிகள், பிரபல வசனங்கள் ஆகியவற்றைப் புரட்டி புரட்டி வந்தார். இறுதியாக நடிகர் ரஜினிகாந்த் பிறந்த தேதியையே தலைப்பாகத் தேர்ந்தெடுத்தார்.

படத்தின் கதாபாத்திரங்களுக்கு பாட்ஷா, முத்து, பில்லா, எஜமான் என்ற பெயர்களையும் அவர் சூட்டினார். அனைத்திற்கும் ரஜினிகாந்தின் ஒப்புதலை அந்த இயக்குநர் வாங்கியுள்ளார்.

படத்தின் கதை, நடிகர்கள் குறித்து இதுவரை எந்தத் தகவலும் வெளிவரவில்லை.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்