Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

சாஹோ திரைப்படத்திற்கான படப்பிடிப்பு - அடுத்த மாதம்

பாகுபலி, பாகுபலி 2 ஆகிய படங்களின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, கதாநாயகன் பிரபாஸ் அடுத்து "சாஹோ" திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.

வாசிப்புநேரம் -

பாகுபலி, பாகுபலி 2 ஆகிய படங்களின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, கதாநாயகன் பிரபாஸ் அடுத்து "சாஹோ" திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.

பாகுபலியில் ஆஜானுபாகுவாகத் தோற்றமளித்த பிரபாஸ், இந்தப் படத்தில் முற்றிலும் மாறுபட்ட தோற்றத்துடன் வருவார் எனக் கூறப்படுகிறது.
அதற்கான பயிற்சியையும் அந்நடிகர் மேற்கொண்டு வருவதாகப் படக்குழுவினர் தெரிவித்தனர்.

'ரன் ராஜா ரன்' திரைப்படத்தின் இயக்குநர் சுஜித், இந்தப் படத்தை இயக்குகிறார்.
படத்திற்கான நாயகி இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்