Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

"நடிக்க நான் தயார்": செளந்தர்யா ரஜினிகாந்த் பேட்டி

வேலையில்லாப் பட்டதாரி இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார் ரஜினிகாந்தின் மகள் செளந்தர்யா.

வாசிப்புநேரம் -

வேலையில்லாப் பட்டதாரி இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார் ரஜினிகாந்தின் மகள் செளந்தர்யா.

இயக்கம், தயாரிப்பு ஆகியவற்றுடன் நடிக்கவும் தயார் என்று அவர் தினமலர் செய்தி இதழிடம் தெரிவித்தார்.

தமது தந்தையையும் தமது தங்கையின் கணவர் தனுஷையும் வைத்து படங்களை இயக்கிய செளந்தர்யா, சிரஞ்சீவியைக் கொண்டு படத்தை இயக்க ஆர்வம் தெரிவித்தார்.

நடிப்புக்கான வாய்ப்புகள் பல தமக்கு வந்தபோதும், அது தொடர்பான கதைகள் பிடிக்கவில்லை என்பதால் அவற்றை நிராகரித்ததாக செளந்தர்யா கூறினார்.

நல்ல கதையம்சமுள்ள படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு வந்தால் அதை ஏற்கத் தயாராக இருப்பதாய் அவர் கூறினார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்