Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

கலையுலகம்

ரஜினியின் நடிப்பில் அடுத்து வருகிறது...காலா கரிகாலன்

நடிகர் ரஜினிகாந்தின் எதிர்வரும் படத்தின் தலைப்பு காலா கரிகாலன் என பெயரிடப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -

நடிகர் ரஜினிகாந்தின் எதிர்வரும் படத்தின் தலைப்பு காலா கரிகாலன் என பெயரிடப்பட்டுள்ளது. படத்தின் சுவரொட்டியம் வெளியிடப்பட்டுள்ளது.

இது ரஜினி, பா. ரஞ்சித்துடன் இணையும் இரண்டாவது படமாகும்.

படத்தைத் தனுஷ் தயாரிக்கிறார். படப்பிடிப்பு மே 28 ஆம் தேதி மும்பையில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்