Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

'அவதார்' திரைப்படத்தின் இரண்டாவது பாகத்தில் இதுவரை கண்டிராத தொழில்நுட்பம்

'அவதார்' என்ற முப்பரிமாணத் திரைப்படத்தின் இரண்டாவது பாகம் வெளிவரவுள்ளது. அதற்கான தொழில்நுட்பத் தயாரிப்புகளை Weta Digital எனும் பல்லூடக நிறுவனம் செய்யவிருக்கிறது.

வாசிப்புநேரம் -

லாஸ் ஏஞ்சலிஸ்: 'அவதார்' என்ற முப்பரிமாணத் திரைப்படத்தின் இரண்டாவது பாகம் வெளிவரவுள்ளது. அதற்கான தொழில்நுட்பத் தயாரிப்புகளை Weta Digital எனும் பல்லூடக நிறுவனம் செய்யவிருக்கிறது.

ஜேம்ஸ் கேமரனின் இயக்கத்தில் வெளிவந்த 'அவதார்', உலகின் ஆகப் பெரிய வெற்றித் திரைப்படங்களில் ஒன்று.
War for the Planet of the Apes திரைப்படத்தின் தயாரிப்பில் ஈடுபட்ட Weta Digital அதன்மூலம் பிரசித்தி பெற்றது.

அந்நிறுவனம் உலகின் ஆகச் சிறந்த மெய்நிகர்த் தொழில்நுட்பத்தை வழங்குவதாகத் திரு கேமரன் புகழ்ந்தார்.

திரைப்படத்தின் இரண்டாவது பாகத்தில் இதுவரையில்லாத புதிய தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படும் என்று 'அவதார்' தயாரிப்பாளர்கள் கோடிகாட்டினர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்