Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

"தமிழ்ப்படம்" இரண்டாவது பாகம் தொடக்கம்

"தமிழ்ப்படம்" என்னும் திரைப்படத்தின் இரண்டாவது பாகம் தயாரிக்கப்படவிருக்கிறது.

வாசிப்புநேரம் -

"தமிழ்ப்படம்" என்னும் திரைப்படத்தின் இரண்டாவது பாகம் தயாரிக்கப்படவிருக்கிறது. அதில் நடிகர் சிவா கதாநாயகனாக ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.

படத்தின் கதாநாயகிக்கான தேடல் தொடர்வதாக இயக்குநர் சி.எஸ் அமுதன் தெரிவித்திருக்கிறார்.

அணுகப்பட்ட நடிகைகள் தமது வேண்டுகோளுக்கு  இன்னும் பதிலளிக்கவில்லை என்றும் அதுவரை தாம் பொறுத்திருந்து பார்க்கப்போவதாகவும் இயக்குநர் அமுதன் கூறினார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்