Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

கலையுலகம்

வசூலில் Avatar-ஐ மிஞ்சிய Avengers: Endgame

திரையரங்குகளில் ஆக அதிகப் பணம் வசூல் செய்த திரைப்படமாகியுள்ளது Avengers: Endgame. 

வாசிப்புநேரம் -
வசூலில் Avatar-ஐ மிஞ்சிய Avengers: Endgame

(படம்: Avengers: Endgame/ Avatar)

திரையரங்குகளில் ஆக அதிகப் பணம் வசூல் செய்த திரைப்படமாகியுள்ளது Avengers: Endgame.

இதுவரை அவ்விடத்தை வகித்து வந்த Avatar இன்று (ஜூலை 21) பின்னுக்குத் தள்ளப்படும் என்று Walt Disney நிறுவனம் தெரிவித்துள்ளது.

Avatar வசூலித்த 2.789 பில்லியன் டாலரை விட அதிகம் திரட்டி Avengers: Endgame பட்டியலில் முதலிடம் பெறும்.

ஆண்டனி ருஸ்ஸோ, ஜோ ருஸ்ஸோ (Anthony Russo, Joe Russo) இயக்கத்தில் வெளிவந்த அந்தத் திரைப்படம் 13 வாரங்களாகத் திரையரங்குகளில் உள்ளது.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்