Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

UNESCO உலக மரபுடைமைத் தளங்கள் பட்டியலில் மேலும் 4 இடங்கள்

இந்தியா, ஈரான், சீனா, மைக்ரோனேசியா ஆகியவற்றைச் சேர்ந்த மேலும் 4 இடங்களை ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் கலாசார அமைப்பு, அதன் மரபுடைமைத் தளங்கள் பட்டியலில் சேர்த்திருக்கிறது.

வாசிப்புநேரம் -
UNESCO உலக மரபுடைமைத் தளங்கள் பட்டியலில் மேலும் 4 இடங்கள்

இந்தியாவின் நாளந்தா மகாவீரா தலம். (படம்: UNESCO)

இந்தியா, ஈரான், சீனா, மைக்ரோனேசியா ஆகியவற்றைச் சேர்ந்த மேலும் 4 இடங்களை ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் கலாசார அமைப்பு, அதன் மரபுடைமைத் தளங்கள் பட்டியலில் சேர்த்திருக்கிறது.

ஈரானின் 'கனாட்' நீர் கட்டமைப்பு, சீனாவின் Zuojiang Huashan, இந்தியாவின் நாளந்தா மகாவீரா, மைக்ரோனேசியாவின் Nan Madol கல்லறை ஆகியவை அந்த 4 இடங்கள்.

மேற்கண்ட புதிய இடங்களுடன் சேர்த்து, மொத்த உலக மரபுடைமைத் தளங்களின் தற்போதைய எண்ணிக்கை 1031.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்