Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

கலையுலகம்

Avengers: Endgame படத்தின் தமிழாக்கத்தில் குரல் கொடுக்கும் நடிகர் விஜய் சேதுபதி

படத்தின் தமிழாக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி, பாடகியும் நடிகையுமான ஆண்டிரியா ஜெரமியா ஆகியோர் குரல் கொடுத்துள்ளனர். 

வாசிப்புநேரம் -
Avengers: Endgame படத்தின் தமிழாக்கத்தில் குரல் கொடுக்கும் நடிகர் விஜய் சேதுபதி

(படம்: Instagram)

ஹாலிவுட்டின் பிரபலத் திரைப்படமான Avengers: Endgame தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளிவரவுள்ளது.

அதற்கு முன்னர் திரைப்படத்தையொட்டிய பாடல் ஒன்றைப் பிரபல இசையமைப்பாளர் A.R ரஹ்மான் வெளியிட்டுள்ளார்.

(படம்:Sujit Jaiswal / AFP)

திரைப்படத்தின் கதாபாத்திரங்களோடு
ரஹ்மானும் பாடல் காட்சியில் வலம் வருகிறார்.

படத்தின் தமிழாக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி, பாடகியும் நடிகையுமான ஆண்டிரியா ஜெரமியா ஆகியோர் குரல் கொடுத்துள்ளனர். 

தமிழ் வசனங்களை இயக்குநர் A R முருகதாஸ் எழுதியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

படத்தின் முன்னோட்டம் தற்போது வெளியாகியிருக்கிறது.



  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்