Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

சமூக ஊடகங்களில் ஸ்ரீதேவிக்கு திரையுலகத்தினர் இரங்கல்

பிரபலத் திரைப்பட நடிகை ஸ்ரீதேவி கபூர் தமது 54-வது வயதில் காலமானார். துபாயில் குடும்பத் திருமணத்தில் கலந்துகொள்ளச் சென்றிருந்தபோது அந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்தது.

வாசிப்புநேரம் -
சமூக ஊடகங்களில் ஸ்ரீதேவிக்கு திரையுலகத்தினர் இரங்கல்

படம்: Reuters

பிரபலத் திரைப்பட நடிகை ஸ்ரீதேவி கபூர் தமது 54-வது வயதில் காலமானார். துபாயில் குடும்பத் திருமணத்தில் கலந்துகொள்ளச் சென்றிருந்தபோது அந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்தது.


ஏ.ஆர்.ரஹ்மான், கமல்,ரஜினி போன்ற திரையுலகத்தைச் சேர்ந்த பலரும் சமூக ஊடகங்களில் ஸ்ரீதேவியின் மறைவிற்கு இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

#RIPSridevi மூலமாகவும் பலரும் தங்களின் இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்