Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

கலையுலகம்

சிறந்த கேலிச்சித்திரப் படத்துக்கான ஆஸ்கர் விருது வென்ற 'Toy Story 4'

92ஆம் ஆஸ்கர் விருதுகளில் சிறந்த கேலிச்சித்திரப் படத்துக்கான விருதை வென்றது 'Toy Story 4'

வாசிப்புநேரம் -

92ஆம் ஆஸ்கர் விருதுகளில் சிறந்த கேலிச்சித்திரப் படத்துக்கான விருதை வென்றது 'Toy Story 4'

கேலிச் சித்திரப் படத்துக்கான பிரிவில் 13ஆவது முறை டிஸ்னி நிறுவனம் விருதைத் தட்டிச் சென்றது.

முன்னர் 2011இல் 'Toy Story 3' படம் விருது பெற்றது.

உயிர்பெறும் பொம்மைகளைப் பற்றிய கதை 1990களிலிருந்து 4 அத்தியாயங்களாகத் தொடர்கிறது.

2001இல் ஆஸ்கார் விருதுகளில் சிறந்த கேலிச்சித்திரத்துக்கான பிரிவு தொடங்கப்பட்டது.

'Toy Story 4' திரைப்படம் உலக அளவில் சுமார் 1 பில்லியன் டாலர் ஈட்டியுள்ளது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்