Images
  • kural

குறளும் பொருளும்

யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்

சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.

காக்க வேண்டிய அனைத்தையும் காக்காமலிருந்தாலும், நாவையாவது காப்பது அவசியம். அவ்வாறு செய்யத் தவறினால், தம் சொல்லால் துன்பப்படும் நிலைக்கு ஆளாவார்.

குறள்: 127 அதிகாரம்: அடக்கமுடைமை


Top