Images
  • kural

குறளும் பொருளும்

எற்றென்று இரங்குவ செய்யற்க செய்வானேல்

மற்றன்ன செய்யாமை நன்று

நினைத்து வருந்தச் செய்யும் செயல்களைச் செய்யக் கூடாது; தவறுதலாக அச்செயலைச் செய்துவிட்டால், அடுத்த முறை அதை மீண்டும் செய்யாமலிருப்பதே நன்று.

குறள்: 655 அதிகாரம்: வினைத்தூய்மை


Top