Images
  • kural

குறளும் பொருளும்

தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின்

அருளாதான் செய்யும் அறம்.

அறிவு தெளியாதவன் ஒரு நூலின் மெய்ப்பொருளை உணர முயல்வதைப் போல, அருள் இல்லாதவன் செய்யும் அறச்செயல்களும் அமையும்.

குறள்: 249 அதிகாரம்: அருளுடைமை


Top