Images
  • thiruvalluvar

குறளும் பொருளும்

இறலீனும் எண்ணாது வெஃகின் விறல்ஈனும்
வேண்டாமை என்னுஞ் செருக்கு.

விளைவைப் பற்றி எண்ணாமல் மற்றவர் பொருளைத் திருடுபவர் அழிவை அனுபவிப்பார். மற்றவர் செல்வத்துக்கு ஆசைப்படாதவர், வாழ்க்கையில் வெற்றி பெறுவார்.

குறள்: 180 அதிகாரம்: வெஃகாமை  

Top