Images
  • kural

குறளும் பொருளும்

சிறுபடையான் செல்லிடம் சேரின் உறுபடையான்

ஊக்கம் அழிந்து விடும்

படை சிறியதாக இருந்தாலும், அது தக்க இடத்தில் நின்று போரிடவேண்டும். அப்படிச் செய்தால், பெரிய படையை அழிக்கமுடியும். 

குறள்: 498 அதிகாரம்: இடனறிதல்


Top