Images
  • kural

குறளும் பொருளும்

எண்பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன்

தண்பதத்தான் தானே கெடும்.

ஆடம்பரச் செலவு செய்து, ஆராய்ந்து நீதி வழங்காத அரசு, தாமாகவே தாழ்ந்த நிலையை அடைந்து கெட்டுவிடும். 

குறள்: 548 அதிகாரம்: செங்கோன்மை


Top