Images
  • Kuralum Porulum (2)

குறளும் பொருளும்

துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார்
என்னைகொல் ஏதிலார் மாட்டு.

தன்னுடன் நெருக்கமாக இருப்போரின் குற்றத்தை, அவர் இல்லாத நேரம் பேசும் புறங்கூறுவோர், பழகாத அயலாரைப் பற்றி என்னவெல்லாம் பேசுவார்கள்?

குறள்: 188 அதிகாரம்: புறங்கூறாமை

Top