Images
  • Dec 24 Kural

குறளும் பொருளும்

அறங்கூறான் அல்ல செயினும் ஒருவன்
புறங்கூறான் என்றல் இனிது.

அறநெறியைப் போற்றி வாழாமல், பாவம் மட்டுமே செய்பவனாக இருந்தாலும், அடுத்தவரைப் பற்றிப் புறம் பேசாமல் இருப்பானேயானால், அது அவருக்கு நன்மையாக அமையும்.

குறள்: 181 அதிகாரம்: புறங்கூறாமை 

Top