Images
  • Dec 26th Thiruvalluvar

குறளும் பொருளும்

முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை

இன்மை புகுத்தி விடும்

முயற்சி செல்வத்தைப் பெருக்க உதவும்; மாறாக முயற்சியின்மை வறுமைக்கு ஆளாக்கும். 

குறள்: 616 அதிகாரம்: ஆள்வினையுடைமை


Top