Images
  • kural

குறளும் பொருளும்

தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்

மனக்கவலை மாற்றல் அரிது

தனக்கு இணையில்லாத இறைவனின் திருவடிகளைச் சேர்ந்தவரைத் தவிர, மற்றவர்களின் மனக்கவலையைப் போக்க வழியே இல்லை.

குறள்: 7 அதிகாரம்: கடவுள் வாழ்த்து


Top