Images
  • Dec 26th Thiruvalluvar

குறளும் பொருளும்

அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை

திறனறிந்து தேர்ந்து கொளல்

அறம் உணர்ந்த மூத்த அறிவுடையவர்களின் நட்பைப் பெறுவது எப்படி என்பதை அறிந்து, ஆராய்ந்து கொள்ள வேண்டும்.

குறள்: 441 அதிகாரம்: பெரியாரைத் துணைக்கோடல்


உங்கள் கருத்து

Top