Images
  • kural

குறளும் பொருளும்

ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்

இந்திரனே சாலுங் கரி.

ஐந்து புலன்களையும் அடக்கி ஆள்பவரே வானுலகத் தலைவனாகிய இந்திரனுக்கு நிகரானவராகக் கருதப்படுவார்.

குறள்: 25 அதிகாரம்: நீத்தார் பெருமை


Top