Images
  • Dec 26th Thiruvalluvar

குறளும் பொருளும்

பகைஎன்னும் பண்பி லதனை ஒருவன்

நகையேயும் வேண்டற்பாற்று அன்று

பகை என்பது நற்பண்புக்குப் புறம்பானது. விளையாட்டாகக்கூட அதை விரும்புவது முறையாகாது.

குறள்: 871 அதிகாரம்: பகைதிறந்தெரிதல்


உங்கள் கருத்து

Top