Images
  • kural

குறளும் பொருளும்

சிறியார் உணர்ச்சியுள் இல்லை பெரியாரைப்

பேணிக்கொள் வேம்என்னும் நோக்கு

பெரியவர்களைப் போற்றி அவர்களிடமிருந்து கற்றுக்கொள்வோம் எனும் உயர்ந்த எண்ணம் அவர்களின் பெருமையை அறியாத சிறியவர்களுக்கு இருக்காது.

குறள்: 976 அதிகாரம்: பெருமை


Top