Images
  • kural

குறளும் பொருளும்

முகத்தான் அமர்ந்து இனிதுநோக்கி அகத்தானாம்

இன்சொ லினதே அறம்.

மற்றவரிடம் மலர்ந்த முகத்துடன் பழகுவதும், அவர்களிடம் இனிய சொற்களைக் கூறுவதுமே அறமாகக் கருதப்படுகிறது.

குறள்: 93 அதிகாரம்: இனியவைகூறல்


Top