Images
  • kural

குறளும் பொருளும்

அறனறிந்து ஆன்றமைந்த சொல்லான்எஞ் ஞான்றுந்

திறனறிந்தான் தேர்ச்சித் துணை.

அறம் அறிந்த, கல்வி நிறைந்த, அடக்கமான சொல்லையும் செயல்திறனையும் கொண்ட ஒருவரே ஆலோசனைகள் கூறி முடிவெடுக்கத் துணையாவார்.

குறள்: 635 அதிகாரம்: அமைச்சு


Top