Images
  • kural

குறளும் பொருளும்

பலகுடை நீழலும் தங்குடைக்கீழ்க் காண்பர்

அலகுடை நீழ லவர்

உழவின் காரணமாக வளமும்  அருளும் கொண்ட உழவர்கள், பல அரசுகளின் நிழலைத் தம் குடைநிழலின் கீழ் கொண்டு வரும் வலிமை உடையவர்கள்.

குறள்: 1034 அதிகாரம்: உழவு


Top