Images
  • Dec 24 Kural

குறளும் பொருளும்

அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்
தவ்வையைக் காட்டி விடும்.

பிறர் வாழ்க்கையில் உயர்வு அடைவதைக் கண்டு பொறாமைப்படுபவர்களை விட்டு திருமகள் விலகிவிடுவாள். மேலும் அவர்களைத் தமது சகோதரியான மூதேவிக்கு அடையாளம் காட்டுவாள்.

குறள்: 167 அதிகாரம்: அழுக்காறாமை 

உங்கள் கருத்து

Top