Images
  • kural

குறளும் பொருளும்

கரப்பவர்க்கு யாங்கொளிக்கும் கொல்லோ இரப்பவர்

சொல்லாடப் போஒம் உயிர்.

இல்லை என்ற சொல்லைக் கேட்டவுடன் இரப்பவர்களுக்கு உயிரே போய்விடும். பொருளிருந்தும் இல்லை என்று சொல்பவர்களின் உயிர் எங்கு ஒளிந்துகொள்ளும்?

குறள்: 1070 அதிகாரம்: இரவச்சம்


Top