Images
  • Dec 26th Thiruvalluvar

குறளும் பொருளும்

அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல

இல்லாகித் தோன்றாக் கெடும்

தம்மிடம் உள்ள பொருளின் மதிப்பறிந்து அதற்கு ஏற்ப வாழவேண்டும். அப்படி வாழாதவனின் வாழ்க்கை இருப்பது போல் தோன்றும்; ஆனால் சீக்கிரம் அழிந்துவிடும்.

குறள்: 479 அதிகாரம்: வலியறிதல்


உங்கள் கருத்து

Top