Images
  • kural

குறளும் பொருளும்

அறனறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேரும்

திறன்அறிந் தாங்கே திரு.

அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்படுவது அறமல்ல என்பதை உணர்ந்து செயல்படும் அறிஞர்களைச் செல்வம் தேடிச் சேரும்.

குறள்: 179 அதிகாரம்: வெஃகாமை


Top