Images
  • Dec 26th Thiruvalluvar

குறளும் பொருளும்

பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்து

ஆள்வினை இன்மை பழி

உறுப்பில் உள்ள குறை, குறையாகக் கருதப்படமாட்டாது. தெரிந்துகொள்ள வேண்டியதைத் தெரிந்துகொள்ளாமல் இருப்பதே குறையாகக் கருதப்படும்.

குறள்: 618 அதிகாரம்: ஆள்வினையுடைமை


உங்கள் கருத்து

Top